Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

வேளாண் பட்ஜெட்டில் கோடை மழையை எதிர்பார்த்தோம், மின்னல் வெளிச்சமே வந்தது: தமிமுன் அன்சாரி

சென்னை: வேளாண் பட்ஜெட் குறித்து மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி விமர்சனம் செய்துள்ளார். 43,000 விவசாயிகளுக்கு தார்ப்பாய் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் கூறியுள்ளனர். ஒரு தார்ப்பாய் ரூ.2,000 என்றால் 5,000 மட்டுமே விவசாயிகளுக்கு வழங்க முடியும். வேளாண் பட்ஜெட்டில் கோடை மழையை எதிர்பார்த்தோம் மின்னல் வெளிச்சமே வந்துள்ளது.