Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இரண்டரை மணி நேர வேளாண் பட்ஜெட் உரையில் முக்கிய திட்டம் ஒன்றுகூட இல்லை: எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். தவெக அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது. இரண்டரை மணி நேர வேளாண் பட்ஜெட் உரையில் முக்கிய திட்டம் ஒன்றுகூட இல்லை. முந்தைய அரசின் வேளாண் பட்ஜெட்டை ஸ்டிக்கர் ஒட்டி தவெக அரசு வெளியிட்டுள்ளது.