Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் முதலமைச்சருக்கு புகழுரை மட்டுமே உள்ளது - உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தவெக அரசின் வேளாண் பட்ஜெட் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கருத்து தெரிவித்துள்ளார். வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் முதலமைச்சருக்கு புகழுரை மட்டுமே உள்ளது. பொது பட்ஜெட் போலவே வேளாண் பட்ஜெட்டிலும் திமுக அரசின் திட்டங்களுக்கு தவெக ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது. வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. மேகதாது குறித்து நாளை அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்கக் சபாநாயகரிடம் திமுக கோரிக்கை வைத்துள்ளது.