Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வேளாண் பட்ஜெட் : வேளாண்மைக்கு புதிய பரிமாணம் தந்த உழவு செயலி

சென்னை: தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2026-2027ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மை துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். 2021க்கு பிறகு ஏ.ஐ., உழவு செயலி ஆகியவை வேளாண்மையை புதிய பரிமாணத்துக்கு கொண்டு சென்றுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.