Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

உழவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வேளாண் பட்ஜெட்: அன்புமணி ராமதாஸ்

சென்னை: நோக்கத்தை நிறைவேற்றாத வேளாண் பட்ஜெட் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. உழவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வேளாண் பட்ஜெட் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.