Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேளாண் கண்காட்சி: ரூ. 3 கோடி ஒதுக்கீடு

சென்னை: தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2026-2027ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மை துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் வேளாண் கன்னக்கட்சி மற்றும் தொழில்நுட்பமும் பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழாவிற்கு ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை அமைச்சர் கூறியுள்ளார்.