சென்னை: நெல் மூட்டைகளை பாதுகாக்க வேளாண் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. நெல், கரும்புக்கு ஆதார விலை உயர்வு பற்றி எதுவும் இல்லை என்று தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விவசாயிகள் எதிர்பார்த்த முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இல்லை. மாற்றம் தருவோம் என்று சொன்னவர்கள் எந்த மாற்றமும் தரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
+
Advertisement


