உத்தர பிரதேசம்: ஆக்ராவில் கடந்த 5ம் தேதி துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் சூட்கேஸில் சடலம் மீட்கப்பட்ட விவகாரம். உ.பி. போலீசார், தமிழ்நாடு ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் கூடுவாஞ்சேரியில் கொலை நடந்தது அம்பலமானது. கூடுவாஞ்சேரியில் வைத்து கொலை செய்த நபர்கள், போலீசார் தேடுவதை அறிந்து தலைமறைவாகினார்.
+
Advertisement



