ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.1 ஆக பதிவு
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்றிரவு 10.44 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது. இன்று பதிவான நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும், உயிர்ப்பலியும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement