சென்னை : 2026ல் அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தவெக தலைவர் விஜய் உடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் உள்ளீர்களா? என்ற கேள்விக்கு, “தேர்தல் உத்திகளை தற்போது வெளியில் கூற முடியாது” என்றார்.
Advertisement


