Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

"அதானி விவகாரத்தில் விவாதம் தேவை" - ராகுல்காந்தி

டெல்லி: அதானி விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு அச்சம்; நிச்சயம் நாடாளுமன்றத்தில் விவாதம் தேவை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைக்கவே விரும்புவதாகவும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.