மும்பை : அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் 13 சதவீதம் வரை பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்கு விலை 13% சரிந்து ரூ.786.20ஆக குறைந்து வர்த்தகமாகின்றது. அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவன பங்கு 10% சரிந்து ரூ.832.50ல் வர்த்தகமாகி வருகிறது. அதானி பவர் நிறுவனப் பங்கு விலை 5.79% சரிந்து ரூ.132,65ஆக உள்ளது.
+


