சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.