தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புலிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அடுத்தடுத்து 7 கார்கள் மோதி விபத்து: 2 கி.மீக்கு அணிவகுத்த வாகனங்கள்

 

Advertisement

செங்கல்பட்டு: திருச்சியில் இருந்து சென்னை மார்கமாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு புறவழிச்சாலையில் உள்ள புலிப்பாக்கம் பகுதியில் பேருந்து நிலையம் உள்ளது. இங்கு நேற்று மதியம் 2 மணி அளவில் வேகமாக சென்றுகொண்டிந்த கார் ஒன்று திடீரென பிரேக் போட்டு நின்றதது. இதனால் அந்த காரை பின் தொடர்ந்து வந்த 7 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் விபத்தில் சிக்கிய கார்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். மேலும், இந்த விபத்தில் காரில் பயணம் மேற்கொண்டு வந்த அனைவரும் காயங்களின்றி உயிர் தப்பி உள்ளனர்.இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டு 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. செங்கல்பட்டு நகர போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசாரும் நெரிசலை சரி செய்தனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள மக்கள் மதுரை, நெல்லை, திருச்சி ஆகிய தென் மாவட்டங்களுக்கு சென்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை நோக்கி படையெடுத்தநிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News