டெல்லி: வடமேற்கு டெல்லியில் சத்யா நிகேதன் என்ற இடத்தில் 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. கட்டட விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய 6 பேரை மீட்புப் படையினர் மீட்டனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டிடம் இடிந்து விழுந்தபோது 50 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளே இருந்ததாக கூறப்படுகிறது.
+
Advertisement

