சென்னை: சென்னை அடுத்த நொளம்பூரில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி அபிஜித்(25) அடித்துக்கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட அபிஜித், பணம் கொடுக்க மறுத்ததால் போதையில் இருந்த நால்வரும் மிகக் கொடூரமாக அவரைத் தாக்கி கொலை செய்து அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். மேற்கு வங்க இளைஞர் கொலை தொடர்பாக 12-ம் வகுப்பு மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
+
Advertisement

