வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது: வானிலை மையம் தகவல்
சென்னை: சென்னையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் வலுவிழந்த டிட்வா காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது. முன்னதாக 3 கிமீ. வேகத்தில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 8 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.

