98 சதவீதம் 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கி தகவல்
10:05 AM Nov 02, 2025 IST
Advertisement
சென்னை: 98.37 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. ரூ.5817 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகளே தற்போது புழக்கத்தில் உள்ளன.
Advertisement