மதுரையில் நடக்கும் 'TN Rising' தொழில் முதலீட்டு மாநாட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
Advertisement
மதுரை: தூத்துக்குடி, ஓசூர், கோவையைத் தொடர்ந்து மதுரையில் நடக்கும் தொழில் முதலீடு மாநாடு; ரூ.36,680 கோடி முதலீட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் சுமார் 57,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலூர் சிப்காட் தொழிற்பூங்காவுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
Advertisement