Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

எல்லை சாலைகள் அமைப்பின் பொது இருப்பு பொறியாளர் படையில் 899 இடங்கள்

பணியிடங்கள் விவரம்:

1. டிராப்ட்ஸ்மேன்: 42 இடங்கள் (பொது-24, எஸ்சி-5, எஸ்டி-2, ஒபிசி-10, பொருளாதார பிற்பட்டோர்-1).

2. இந்தி டைப்பிஸ்ட்: 10 இடங்கள். (பொது-4, எஸ்சி-1, எஸ்டி-1, ஒபிசி-4)

3. ஸ்டோர்கீப்பர் டெக்னிக்கல்: 300 இடங்கள். (பொது-151, எஸ்சி-43, எஸ்டி-22, ஒபிசி-77, பொருளாதார பிற்பட்டோர்-7)

4. ஆபரேட்டர் கம்யூனிகேஷன்: 261 இடங்கள் (பொது-114, எஸ்சி-41, எஸ்டி-18, ஒபிசி-83, பொருளாதார பிற்பட்டோர்-5)

5. ஆபரேட்டர் எக்ஸவேட்டிங் மிஷினரி: 207 இடங்கள் (பொது-135, எஸ்சி-20, எஸ்டி-15, ஒபிசி-35. பொருளாதார பிற்பட்டோர்-2)

6. எலக்ட்ரீசியன்: 79 இடங்கள்: (பொது-38, எஸ்சி-10, எஸ்டி-9, ஒபிசி-19, பொருளாதார பிற்பட்டோர்-3).

மேற்குறிப்பிட்ட இடஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு 15 இடங்களும், முன்னாள் ராணுவத்தினருக்கு 134 இடங்களும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.bro.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.05.2026.