திரைப்பட பைரசியைத் தடுக்க சினிமாடோகிராப் சட்டத்தின் மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் அமைச்சர் எல். முருகன் விளக்கம் அளித்துள்ளார். காப்புரிமைதாரர்களின் புகார்களின் அடிப்படையில், 4,996 டெலிகிராம் சேனல்கள் மற்றும் 1,263 இணையதளங்கள் உள்ளிட்ட மொத்தம் 7,393 URL-கள் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளதாக அவர் எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்துள்ளார்.
+
Advertisement
