UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து 57 பேர் தேர்ச்சி!
09:08 AM Apr 23, 2025 IST
Share
Advertisement
UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து 57 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் இம்முறை அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள். கடந்த வருடம் (2024) தமிழ்நாட்டைச் சேர்ந்த 45 பேர் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.