Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நேபாளத்தில் சிக்கிய குரோம்பேட்டைச் சேர்ந்த 48 பேர்!

நேபாள்: கும்பகோணத்தைச் சேர்ந்த 57 பேரைத் தொடர்ந்து, சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த 48 பேரும் நேபாளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களில் பூமி செல்வம், தமிழ்ச்செல்வன், விமலா, நிர்மலா, வேழவேந்தன், ராஜலட்சுமி, குமரகுருபரன், ஜெயலட்சுமி குமரேசன், ராஜ் தீர்த் ராம்சந்த், விஜயலட்சுமி, மாரி மீனாள், கனக சுந்தராம்பாள், சித்ரா தேவிப்பிரியா, தமிழரசி அசோகன், அன்பரசு, தனலட்சுமி, சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.