Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அசாம் மாநிலம் கவுகாத்தியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரி*ப்பு

அசாம்: அசாம் மாநிலம் கவுகாத்தியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். அல்மோராவில் நிலச்சரிவு காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்தனர்.