திருப்பூர்: திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கல்லாம்பாளையம் பகுதியில் 30 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பதுக்கி வைத்திருந்த 3 புலம்பெயர் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அகேஸ் சவுத்திரி ( 22), முனிகண்ணன் (37), முகேஸ் (24) ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
+


