கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கன்னியாகுமரியில் இருந்து காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. குளச்சல் பகுதியில் தனி வட்டாட்சியர் பாரதி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.
+
Advertisement
