Home/செய்திகள்/22 கோடியில் 57,000 மெட்ரிக் டன் வெங்காய சேமிப்புக் கிடங்குகள்
22 கோடியில் 57,000 மெட்ரிக் டன் வெங்காய சேமிப்புக் கிடங்குகள்
10:45 AM Aug 06, 2026 IST
Share
சென்னை: 22 கோடியில் 57,000 மெட்ரிக் டன் வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும். உலகளாவிய ஏற்றுமதிக்காக நன்னெறி சாகுபடி மற்றும் நஞ்சற்ற உற்பத்தி திட்டத்துக்கு ரூ.8.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.