2026 உலகக் கோப்பைக்கு பின் ஓய்வு பெறுவேன் என கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு
2026 உலகக் கோப்பைக்கு பின் ஓய்வு பெறுவேன் என கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக கால்பந்துக்காக எல்லாவற்றையும் செய்துவிட்டேன். அநேகமாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடுவேன் என நினைக்கிறேன் என ரொனால்டோ கூறியுள்ளார்.
Advertisement
Advertisement