2026 உலகக் கோப்பைக்கு பின் ஓய்வு பெறுவேன் என கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக கால்பந்துக்காக எல்லாவற்றையும் செய்துவிட்டேன். அநேகமாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடுவேன் என நினைக்கிறேன் என ரொனால்டோ கூறியுள்ளார்.
+
Advertisement
