Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நடப்பாண்டின் 3ம் காலாண்டில் 18 மில்லியன் ஸ்மார்ட் போன்கள் விற்பனை!

5 ஆண்டுகளில் இல்லாத அளவில், நடப்பாண்டின் 3ம் காலாண்டில் 4.3% வளர்ச்சியுடன் 18 மில்லியன் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகியுள்ளன. Vivo மற்றும் Oppo மாடல் போன்கள் அதிக அளவில் விற்பனை. குறைந்த விலை போன்களை காட்டிலும் அதிக விலை போன்களை வாங்கவே மக்கள் விரும்புவதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.