காத்மாண்டு: நேபாள பெருவெள்ளத்தில் 18 பேருந்துகள் சுற்றுலாப் பயணிகளுடன் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகளை தேடி மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். நேற்றைய பெரு வெள்ளத்தில் சுமார் ஆயிரம் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement



