காத்மாண்டு: நேபாள அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் வெளிநாட்டினர் 644 பேர் காணவில்லை என்று நேபால் அரசு அறிவித்துள்ளது. நேபாள பெருவெள்ளத்தில் இதுவரை 178 இந்தியர்கள், நேபாளத்தைச் சேர்ந்த 127 பேரும் அமெரிக்காவைச் சேர்ந்த 65 பேரும் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement




