Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேகாலயாவில் சட்டவிரோதமாக இயங்கிய நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 16 பேர் உயிரிழப்பு

மேகாலயா: மேகாலயாவில் சட்டவிரோதமாக இயங்கிய நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். தஷ்காய் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். சுரங்க வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் அசாமைச் சேர்ந்த தொழிலாளர்கள் என முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர். சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அச்சம்