உலகப் புகழ்பெற்ற சார்தாம் யாத்திரையில் கடந்த 49 நாட்களில் மட்டும் 165 பக்தர்கள் உயிரிழப்பு!
Advertisement
உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற சார்தாம் யாத்திரையில் கடந்த 49 நாட்களில் மட்டும் 165 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். கடினமான மலைப்பகுதி என்பதால் மாரடைப்பு ஏற்பட்டு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கேதார்நாத் வழித்தடத்தில் 80 பேரும், பத்ரிநாத் வழித்தடத்தில் 48 பேரும், யமுனோத்ரி வழித்தடத்தில் 21 பேரும், கங்கோத்ரி வழித்தடத்தில் 16 பேரும் உயிரிழந்துள்ளனர்.
Advertisement