I. டிஆர்எம் ஆபீஸ், ரெய்பூர் டிவிசன்.
1. வெல்டர் (கேஸ் அண்ட் எலக்ட்ரிக்கல்): 262 இடங்கள் (பொது-105, பொருளாதார பிற்பட்டோர்-26, ஒபிசி-72, எஸ்சி-39, எஸ்டி-20).
2. டர்னர்: 28 இடங்கள் (பொது-11, பொருளாதார பிற்பட்டோர்-3, ஒபிசி-8, எஸ்சி-4, எஸ்டி-2).
3. பிட்டர்: 406 இடங்கள் (பொது-162, பொருளாதார பிற்பட்டோர்-41, ஒபிசி-112, எஸ்சி-61, எஸ்டி-30)
4. எலக்ட்ரீசியன்: 337 இடங்கள் (பொது-134, பொருளாதார பிற்பட்டோர்-34, ஒபிசி-93, எஸ்சி-51, எஸ்டி-25)
5. ஸ்டெனோகிராபர் (இந்தி): 10 இடங்கள் (பொது-4, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-3, எஸ்சி-1, எஸ்டி-1)
6. ஸ்டெனோகிராபர் (ஆங்கிலம்): 11 இடங்கள். (பொது-4, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-3, எஸ்சி-2, எஸ்டி-1)
7. ஹெல்த் அண்ட் சேனிட்டரி இன்ஸ்பெக்டர்: 25 இடங்கள் (பொது-10, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-7, எஸ்சி-4, எஸ்டி-2)
8. கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட்: 81 இடங்கள் (பொது-33, பொருளாதார பிற்பட்டோர்-8, ஒபிசி-22, எஸ்சி-12, எஸ்டி-6).
9. மிஷினிஸ்ட்: 14 இடங்கள் (பொது-6, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-1)
10. மெக்கானிக் டீசல்: 97 இடங்கள் (பொது-38, பொருளாதார பிற்பட்டோர்-10, ஒபிசி-27, எஸ்சி-15, எஸ்டி-7)
11. ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏசி மெக்கானிக்: 26 இடங்கள் (பொது-10, பொருளாதார பிற்பட்டோர்-3, ஒபிசி-7, எஸ்சி-4, எஸ்டி-2).
12. பிளாக்ஸ்மித்: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1)
13. ஹேமர்மேன்: 1 இடம் (பொது)
14. மேசன்: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1)
15. பைப் லைன் பிட்டர்: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1)
16. கார்பென்டர்: 6 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்சி-1)
17. பெயின்டர்: 6 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்சி-1)
18. எலக்ட்ரானிக் மெக்கானிக்: 47 இடங்கள் (பொது-18, பொருளாதார பிற்பட்டோர்-5, ஒபிசி-13, எஸ்சி-7, எஸ்டி-4)
II. வேகன் ரிப்பேர் ஷாப், ரெய்ப்பூர்.
1. பிட்டர்: 110 இடங்கள் (பொது-44, பொருளாதார பிற்பட்டோர்-11, ஒபிசி-30, எஸ்சி-17, எஸ்டி-8)
2. வெல்டர்: 110 இடங்கள் (பொது-44, பொருளாதார பிற்பட்டோர்-11, ஒபிசி-30, எஸ்சி-17, எஸ்டி-8)
3. மிஷினிஸ்ட்: 18 இடங்கள் (பொது-7, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-5, எஸ்சி-3, எஸ்டி-1)
4. டர்னர்: 15 இடங்கள் (பொது-6, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-1)
5. எலக்ட்ரீசியன்: 18 இடங்கள் (பொது-7, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-5, எஸ்சி-3, எஸ்டி-1).
6. கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட்: 8 இடங்கள் (பொது-3, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1)
7. ஸ்டெனோகிராபர் (ஆங்கிலம்): 1 இடம் (பொது)
8. ஸ்டெனோகிராபர் (இந்தி): 1 இடம் (பொது).
வயது: 05.05.2026 தேதியின்படி 15 முதல் 24க்குள். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்வே விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும். கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சியளிக்கப்படும் தொழிற்பிரிவுகள் ஏதாவதொன்றில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சியளிக்கப்படும். பயிற்சியின் போது ரயில்வே விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கப்படும். தகுதியானவர்களை தேர்வு செய்ய நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத்தேர்விற்கு வரும் போது அனைத்து அசல் சான்றுகளையும் கொண்டு வர வேண்டும்.
www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.secr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.06.2026



