பணி: செக்யூரிட்டி ஸ்கிரீனர் (Fresher): மொத்த காலியிடங்கள்: 158. (விமான நிலையங்கள் வாரியாக காலியிடங்கள் விவரம்: டேராடூன்-17, கொல்கத்தா-25, பாட்னா-37, திருச்சி-28, கோழிக்கோடு-17, உதய்பூர்-34).
வயது: 01.05.2026 தேதியின்படி 27க்குள்.
சம்பளம்: முதல் வருடம் ரூ.30 ஆயிரம். 2ம் வருடம் ரூ.32,000. மூன்றாம் வருடம் ரூ.34,000.
தகுதி: பிளஸ் 2 வில் முதல்வகுப்பில் (60%) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினர் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் ஆங்கிலம், இந்தியில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: பொது/ஒபிசியினருக்கு ரூ.750/-. எஸ்சி/எஸ்டி/பொருளாதார பிற்பட்டோர் மற்றும் பெண்களுக்கு ரூ.100/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.aaiclas.aero என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.06.2026.


