பயிற்சிகள் விவரம்:
i) கிராஜூவேட் அப்ரன்டிஸ் (இன்ஜினியரிங்): 68 இடங்கள்.
காலியிங்கள் ஏற்பட்டுள்ள பிரிவுகள்: (எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்-35, மெக்கானிக்கல் இன்ஜினியரிங்-15, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்-10, சிவில் இன்ஜினியரிங்-2, கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்-4, ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்-2). தகுதி: பயிற்சி வழங்கப்படும் பொறியியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ii) டெக்னீசியன் அப்ரன்டிஸ்: 30 இடங்கள்.
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பிரிவுகள்: (எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்-16, மெக்கானிக்கல் இன்ஜினியரிங்-5, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்
இன்ஜினியரிங்-4, சிவில் இன்ஜினியரிங்-1, கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்-4). தகுதி: பயிற்சி வழங்கப்படும் பொறியியல் பாடப்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
iii) கிராஜூவேட் அப்ரன்டிஸ்: (இன்ஜினியரிங் அல்லாதது): 34 இடங்கள்.
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகள்: (பி.காம்-15, பி.எஸ்சி (எலக்ட்ரானிக்ஸ்)-10, பிஎஸ்சி (வேதியியல்)-2, பிஎஸ்சி (கம்ப்யூட்டர்)-5, பிஎஸ்சி (நர்சிங்)-2.
விண்ணப்பதாரர்கள் www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் www.hal-india.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.06.2026.


