பணி வாரியாக காலியிட பகிர்வு விவரம்
i பிசினஸ் டெவலப்மென்ட் எக்சிக்யூட்டிவ்- (எப்ஓஎஸ்) 236
ii பிராஞ்ச் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் எக்சிக்யூட்டிவ் 200
iii கோல்டு லோன் ஆபரேஷன்ஸ் ஆபீசர் 80
iv பிசினஸ் டெவலப்மென்ட் எக்சிக்யூட்டிவ்- (ஜிஎல்) 70
v ரிலேஷன்ஷிப் மேனேஜர்- (எஸ்இஜி) 70
vi பிசினஸ் டெவலப்மென்ட் மேனேஜர்- ஹெச்என்ஐ பிராஞ்ச் 60
vii ரிலேஷன்ஷிப் மேனேஜர்- ஹெச்என்ஐ பிராஞ்ச் 60
viii அக்ரி ரிலேஷன்ஷிப் மேனேஜர் 33
ix சேல்ஸ் மேனேஜர்-கிரெடிட் கார்ட்ஸ் 30
x ரிலேஷன்ஷிப் மேனேஜர்- ஸ்மார்ட் 28
xi ரிலேஷன்ஷிப் மேனேஜர்- பிபியு 27
xii சேல்ஸ் மேனேஜர்- கிராஸ் சேல் 25
xiii பிரியாரிட்டி ரிலேஷன்ஷிப் மேனேஜர் 24
xiv சேல்ஸ் மேனேஜர்- ஏஎப்எப் லோன்ஸ் 20
xv பிராஞ்ச் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் எக்சிக்யூட்டிவ்- ஹெச்என்ஐ பிராஞ்ச் 20
xvi பிசினஸ் டெவலப்மென்ட் எக்சிக்யூட்டிவ் ஹெச்என்ஐ பிராஞ்ச் 20
xvii பிராஞ்ச் ேசல்ஸ் மேனேஜர்- ஹெச்என்ஐ பிராஞ்ச் 20
xviii எக்சிக்யூட்டிவ்- பிசினஸ் சப்போர்ட் (பிபியு) 18
xvix ரிலேஷன்ஷிப் மேனேஜர்- சிஏ மற்றும் டிஎப்எக்ஸ் 15
xx ஏரியா சேல்ஸ் மேனேஜர்- ஹெச்எல் 15
xxi கிரெடிட் மேனேஜர்- யுபிஎல் 15
xxii ஏரியா ேசல்ஸ் மேனேஜர்- கிராஸ் சேல் 15
xxiii சீனியர் சேல்ஸ் மேனேஜர்-லேப் 15
xxiv சீனியர் சேல்ஸ் மேனேஜர்- ஹெச்எல் 15
xxv சீனியர் சேல்ஸ் மேனேஜர்- கிராஸ் சேல் 15
xxvi கலெக்சன்ஸ் மேனேஜர்- (ஒஎம்சி) 15
xxvii சேல்ஸ் மேனேஜர்- ஹெச்எல் 12
xxviii பிராஞ்ச் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் மேனேஜர் 11
xxix டெக்னிக்கல் மேனேஜர் 10
xxx சேல்ஸ் மேனேஜர்- லேப் 10
xxxi சேல்ஸ் மேனேஜர்- யுபிஎல் 10
xxxii கலெக்சன்ஸ் மேனேஜர் (சிபி) 10
xxxiii கிரெடிட் அனலிசிஸ்ட்- ஸ்மார்ட் 10
xxxiv கிரெடிட் மேனேஜர்-ஏஎப்எப் லோன்ஸ் 8
xxxv கிரெடிட் மேனேஜர்- ஸ்மார்ட் 5
xxxvi ஏரியா சேல்ஸ் மேனேஜர்- லேப் 5
xxxvii புரடக்ட் மேனேஜர்- புரடக்ட் மற்றும் பார்ட்னர்ஷிப் 5
xxxviii ரீஜினல் சேல்ஸ் மேனேஜர்- ஹெச்எல் 4
xxxix கிரெடிட் அனலிசிஸ்ட்- சிஐஜி 4
xxxx எக்சிக்யூட்டிவ் -எம்ஐஎஸ் 3
xxxxi ரீகான்சிலேஷன் ஆபீசர் 3
xxxxii பைனான்சியல் இன்க்ளுசன் கோஆர்டினேட்டர் 3
xxxxiii பைனான்சியல் அனலிசிஸ்ட் (இஎம்சி) 2
xxxxiv இஐடிபிஎம்எஸ் ஆபீசர் 2
xxxxv டெரிட்டரி மேனேஜர்- எப்ஓஎஸ் 2
xxxxvi பிராண்ட் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆபீசர் 1
xxxxvii பிசினஸ் கோஆர்டினேட்டர்-பிசினஸ் பேங்கிங் 1
xxxxviii கிரெடிட் அனலிசிஸ்ட்- பிசினஸ் பேங்கிங் 1
xxxxix இஆர்பி இன்டகரேஷன் ஆபீசர்- டிபிஜி 1
வயது: 21 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்பை முடித்து பேங்கிங்/சேல்ஸ்/மார்க்கெட்டிங்/டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகிய வங்கிகள் சார்ந்த துறையில் குறைந்த பட்சம் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். எம்பிஏ நிதி/மார்க்கெட்டிங்/சிஏ/ஐசிடபிள்யூஏ படித்திருப்பது, விரும்பத்தக்கது.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இ.மெயில் மூலம் தெரிவிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு வங்கி விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். www.kvb.bank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (30.04.2026.)



