கனடா பள்ளி துப்பாக்கிச் சூட்டில் கொலையாளி உட்பட 10 பேர் உயிரிழப்பு; 12க்கும் மேற்பட்டோர் காயம்
08:52 AM Feb 11, 2026 IST
Advertisement
கனடா: கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொலையாளி உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று கனடா போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
Advertisement