Home/செய்திகள்/சோழவரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்
சோழவரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்
06:36 AM Aug 25, 2026 IST
Share
சென்னை: சோழவரம் அருகே அம்பேத்கர் நகரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த சூரியா, சக்திவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.