Home/செய்திகள்/வேளாண் காடுகள் திட்டத்தை செயல்படுத்த ரூ.17.70 கோடி ஒதுக்கீடு
வேளாண் காடுகள் திட்டத்தை செயல்படுத்த ரூ.17.70 கோடி ஒதுக்கீடு
10:12 AM Aug 06, 2026 IST
Share
விவசாய நிலங்களில் நிரந்தரப் பசுமைக்கு ரூ.17.70 கோடியில் வேளாண் காடுகள் திட்டம் தொடங்கப்படும். ரூ.36 கோடியில் மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.