கோவை: நவக்கரையில் பெட்ரோல் நிரப்பும்போது மலேசிய சுற்றுலா பயணிகள் லோகநாதன், யுகேந்திரனை முகமூடி அணிந்து வந்தவர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. சிசிடிவி காட்சிகளை கைபற்றி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
+
Advertisement



