Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்செக்ஸ் 379 புள்ளிகள் உயர்ந்து 79,855 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கிய உடனேயே பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்து புதிய உச்சம் தொட்டு சாதனை படைத்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 379 புள்ளிகள் உயர்ந்து 79,855 புள்ளிகளை தொட்டு புதிய உச்சமடைந்துள்ளது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 35 புள்ளிகள் குறைந்து 79,441 புள்ளிகளில் முடிவடைந்தது. வர்த்தக நேர முடிவில் நிஃப்டி 18 புள்ளிகள் குறைந்து 24,124 புள்ளிகளில் நிறைவடைந்தது.