டெல்லி: வடக்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு 29ல் உருவாகிறது. 30ம் தேதி உருவாகும் என கணிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் முன்னதாக 29ல் உருவாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.