சென்னை: புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளனர். புதிய குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று நீதிமன்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.
புதிய குற்றவியல் சட்டங்கள் – நீதிமன்ற புறக்கணிப்பு
153
previous post