பிரேசில்: இணைய சேவை கிடைத்ததால் பழங்குடியின மக்கள் ஆபாச படங்கள் பார்ப்பதற்கு அடிமையாகிவிட்டதாக 2024ல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட கட்டுரையை எதிர்த்து, அமேசான் காடுகளில் வாழும் மருபோ பழங்குடியினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த கட்டுரையால் தங்கள் இன மக்களின் ஒழுக்கம், சமூக நிலைப்பாடு ஆகியவை நேரடியாக தாக்கப்பட்டுள்ளதாக கூறி, ரூ.1,500 கோடி இழப்பீடு கேட்டுள்ளனர். இணையத்தால் மருத்துவம், கல்வி போன்ற நேர்மறையான தாக்கங்களும் ஏற்பட்டுள்ளதாக பழங்குடியின தலைவர் ஏனோக் மருபோ தெரிவித்துள்ளார்.
2024ல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட கட்டுரையை எதிர்த்து, அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியினர் வழக்கு..!
0