சென்னை: தமிழக அரசின் புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் மினி பேருந்து சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார். தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் ஓட்டுநர்கள், நடத்துநர்களை முதல்வர் சந்தித்துப் பேசினார்.
தமிழக அரசின் புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
0
previous post