0
சென்னை: சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் புதிய மாமன்ற கூடம் ரூ.62.57 கோடியில் அமைய உள்ளது. புதிய கட்டடத்துக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியது. 24 மாதங்களில் புதிய மாமன்ற கட்டுமான பணிகளை முடிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.