காத்மாண்டு: நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர். காத்மாண்டுவில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் நுவாகோட் என்ற இடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஏர் டைனஸ்டி நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நுவாகோட்டின் உள்ள ஷிவ்புரி பகுதியில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.