காத்மாண்டு: நேபாளம், சிட்வான் மாவட்டம், நாராயண்காட்- மக்லிங் சாலையில் கடந்த வாரம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுகாத்மாண்டு நோக்கி சென்று கொண்டிருந்த 2 பஸ்கள் திரிசூலி ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இரண்டு பஸ்களிலும் 54 பயணிகள் இருந்தனர். அதில்,7 பேர் இந்தியர்கள். தற்போது 4 இந்தியர்கள் உட்பட 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இறந்த இந்தியர்கள் விவேக்குமார்(27),ரிஷிபால் ஷா(28), ஜெய் பிரகாஷ் தாக்குர்(30),சஜத் அன்சாரி(23) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
நேபாள இரட்டை பஸ் விபத்து 19 பயணிகள் உடல் மீட்பு
48